வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் ஆனி மாத அமாவாசை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி சுவாமி தரிசனம்
Watrap, Virudhunagar | Jun 25, 2025
வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது பிரஸ்தி பெற்ற சதுரகிரி சுந்தரங்க மகாலிங்கம் கோவில்...