சேலம் தெற்கு: முன்னாள் பாமக MP ₹50 லட்சம் மோசடி செய்ததாக, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தொழிலதிபர் புகார்
சேலம் செவ்வாய்பேட்டை பகுதியை கோபிநாத் 72 தொழிலதிபர் அன்னதானப்பட்டி பகுதியில் உள்ள கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்தார் அதில் சணல் தொழிலில் முதலீடு செய்ய 50 லட்சம் ரூபாய் முன்னாள் எம் பி யும் பாமக நிர்வாக தேவதாஸ் மற்றும் பலர் பணம் பெற்றனர் ஆனால் பணம் திருப்பி தரவில்லை கொலை மிரட்டல் விடுத்தனர் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் விசாரணை