வாலாஜாபாத்: வாலாஜாபாத் பேருந்து நிலையம் அருகே சென்னை செல்லும் குடிநீர் குழாய் உடைப்பு  பல லட்சம் லிட்டர் நீர் வீணாகிறது
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் பேருந்து நிலையம் அருகே, பாலாற்றில் இருந்து சென்னை குடிநீருக்காக செல்லும் முக்கியக் குடிநீர் குழாய் உடைந்துள்ளது. இந்த உடைப்பின் காரணமாக, நேற்றிலிருந்து பல லட்சம் லிட்டர் குடிநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடி வீணாகி வருகிறது. ஏற்கனவே குடிநீர்த் தட்டுப்பாடு நிலவும் சூழ்நிலையில், இப்படிப்பட்ட அத்தியாவசிய நீர் வீணாவது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  மேலும் உடைப்பால் வெளியேறும் தண்ணீர் சாலையின் இருபுறமும் தேங்கி நிற்பதால், அ