அம்பத்தூர்: மேம்பாலம் அருகில் குட்கா கடத்தி வந்த நபர்கள் - பல நாட்கள் கழித்து குற்றவாளிகளை கைது செய்த போலீசார்
சென்னை மாதவரம் மேம்பாலம் அருகே ஆந்திராவில் இருந்து வந்த காரை சோதனை செய்த போது அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட பொருட்கள் இருந்தது. இதனை அடுத்து கார் ஓட்டுநரை கைது செய்து விசாரித்தன் அடிப்படையில் இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.