உடையார்பாளையம்: கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆடி திருவாதிரை விழா முன்னேற்பாடு பணிகள் தீவிரம்- ஜூலை 27 ஆம் தேதி பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்
Udayarpalayam, Ariyalur | Jul 22, 2025
கங்கைகொண்ட சோழபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த மாமன்னன் ராஜேந்திர சோழன் பிறந்தநாள் விழாவான ஆடி திருவாதிரை நாளை...