வேப்பூர்: கச்சிமைலூர் கிராமத்தில் நான்கு நாட்களாக குடிநீர் வழங்கப்படாத கண்டித்து கிராம மக்கள் காலி குடங்களுடன் ஆர்ப்பாட்டம்
கடலூர் மாவட்டம் கச்சிமைலூர் ஊராட்சியில் நான்கு நாட்களாக குடிநீர் வழங்கப்படாத கண்டித்தும் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் மற்றும் கிராம மக்கள் காலி குடங்களுடன் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்