திருவாரூர்: பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்தமைக்கு ஔவையார் விருது வழங்கிட கருத்துருக்கள் வரவேற்பு
பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்தமைக்கு 2026 ஆம் ஆண்டில் சர்வதேச மகளிர் தின விழாவில் ஔவையார் விருது வழங்கிட கருத்துருக்கள் வரவேற்கப்படுகின்றன ஆட்சியர் தகவல்