காட்பாடி: காட்பாடி அடுத்த வள்ளி மலையில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான சதுரங்க போட்டிகள் நடைபெற்றது 223 மாணவ மாணவிகள் பங்கேற்றனர்
Katpadi, Vellore | Jul 15, 2025
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வள்ளிமலையில் அனைத்து வகை பள்ளி மாணவ மாணவிகளுக்கான சதுரங்க போட்டிகள் நடைபெற்றன நான்கு...