தரங்கம்பாடி: திருக்கடையூர் அபிராமி அமிர்தகடேஸ்வரர் கோவில் சகோதரர் பீமரதசாந்தி விழாவில் பங்கேற்ற EX CM ஓ பன்னீர்செல்வம்
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சகோதரர் பீமரத சாந்தி விழாவில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் பங்கேற்பு.இளைஞர்கள் பக்தர்கள் ஆர்வத்துடன் செல்பி எடுத்துக் கொண்டனர். சிரித்த முகத்தோடு ஓபிஎஸ் செல்பி எடுத்துக் கொண்டார்