திருச்செந்தூர்: கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதார பதியில் 193வது ஆடித் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
Tiruchendur, Thoothukkudi | Jul 18, 2025
திருச்செந்தூர் கடற்கரையில் தென்பகுதியில் அமைந்துள்ளது அய்யா வைகுண்டரின் அவதார பதி. இந்த ஆலயத்தில் 193 வது ஆடி திருவிழா...