மண்மங்கலம்: மலைநகர் பகுதியில் வீட்டிற்குள் புகுந்த பாம்பை லாவகமாக பிடித்த வேலாயுதம்பாளையம் தீயணைப்பு வீரர்கள்.
Manmangalam, Karur | Feb 17, 2024
மலைநகர் பகுதியில் வீட்டிற்குள் புகுந்த பாம்பை லாபமாக பிடித்த வேலாயுதம்பாளையம் தீயணைப்பு வீரர்கள் கந்தம்பாளையம் அருகே...