பாப்பிரெட்டிபட்டி: கடத்தூரில் தேர்தல் வாக்காளர் திருத்தம் முறைகள் குறித்து பாப்பிரெட்டிப்பட்டி எம்எல்ஏ கோவிந்தசாமி ஆய்வு
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கடத்தூர் கிராம நிர்வாக அலுவலக வளாகத்தில் நடைபெற்ற தேர்தல் சிறப்பு திருத்தம் முறைகள் குறித்து பாப்பிரெட்டிப்பட்டி எம்எல்ஏ கோவிந்தசாமி . இன்று பிற்பகல் 12:30 மணிக்கு ஆய்வு செய்தார் உடன் கட்சி நிர்வாகிகள் அரசுத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்