குந்தா: இத்தலார்-பெம்பட்டி சாலையில் ஏற்பட்ட மண்சரிவு பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து R.கணேஷ் MLA ஆய்வு
Kundah, The Nilgiris | May 28, 2025
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையினால் குந்தா வட்டத்திற்குட்பட்ட இத்தலார் - பெம்பட்டி சாலையில் ஏற்பட்ட மண்சரிவு...