காட்பாடி: காட்பாடி விஐடி பல்கலைக்கழகத்தில் உலகக் கோப்பை போட்டிக்கான கோப்பையை வேலூர் மாவட்ட ஆட்சியர் எம்எல்ஏ ஆகியோர் அறிமுகப்படுத்தினர்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் ஹாக்கி இந்தியா இணைந்து நடத்தும் 14வது ஜூனியர் ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பை போட்டிக்கான கோப்பையை வேலூர் மாவட்டம் காட்பாடி விஐடி பல்கலைக்கழகத்தில் வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் ஆகியோர் அறிமுகப்படுத்தினர்