கரூர்: ரேஷன் கடையில் விற்பனையாளர் இல்லாததால் பொருட்கள் வாங்க வந்த பொதுமக்கள் ரேஷன் கடை பணியாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.#localissue
Karur, Karur | Jul 22, 2025
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்திகிராமம் பகுதியில் நியாய விலை கடை நம்பர் மூன்று செயல்பட்டு வருகிறது இதில் ஒரு வருட...