கும்பகோணம்: சரபேஸ்வரர் கோவிலில் பாமகவில் நீடிக்கும் குழப்பம் நீங்க சிறப்பு அர்ச்சனை நடத்திய தொண்டர்கள்
Kumbakonam, Thanjavur | Jul 25, 2025
பாமக.வில் நீடிக்கும் குழப்பம் திருபுவனம் சரபேஸ்வரர் கோயிலில் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இருவருக்கும் சிறப்பு அர்ச்சனை .