இளையாங்குடி: அரணையூர் கிராமத்தில்
ஆசிரியர்கள் நியமிக்கப்படாததால் அரசு பள்ளி மூடுவிழா அபாயத்தில்#localissue
Ilayangudi, Sivaganga | Jul 13, 2025
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள அரணையூர் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன....