ஆர்.கே. பேட்டை: என்.என்.ஆர். கண்டிகையில் அண்டாவில் தவறி விழுந்து குழந்தை நீரில் மூழ்கி பலியான சோகம்
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த ஆர்.கே.பேட்டை ஒன்றியம் என்.என்.ஆர். கண்டிகை இருளர் காலனியை சேர்ந்தவர் முத்து  இவரது இரண்டு வயது  மகள் நித்யா  இந்நிலையில் இன்று காலை  அம்மாவுடன் வீட்டில் இருக்கும் போது மாம்பழம் சாப்பிட்டுவிட்டு கை அலம்பும்போது   தண்ணீர் இருக்கும் ஸ்டீல் அண்டாவில் குழந்தை தவறி  விழுந்து பலியானது