விளாத்திகுளம்: விளாத்திகுளம் மேம்பாடு சாலையில் தூய்மை வாகனம் மீது லாரி மோதி விபத்து ஒருவர் பலி
விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட விளாத்திகுளம் மேம்பாடு செல்லும் சாலையில் விளாத்திகுளம் பேரூராட்சி தூய்மை வாகனமும் லாரியும் மோதி விபத்துக்குள்ளானது இதில் தூய்மை வாகனத்தில் சென்ற தூய்மை பணியாளர் மாரியம்மாள் சம்பவ இடத்திலேயே பலியானார் மேலும் காயமடைந்த கார்த்திக் ராமலட்சுமி ஆகியோர் விளாத்திகுளம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் இவர்களை விளாத்திகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்