எழும்பூர்: மஸ்தான் கார்டன் அருகில் கஞ்சா அடிக்க கூடாது என கண்டித்த இளைஞருக்கு கத்திக்குத்து
Egmore, Chennai | Nov 17, 2025 சென்னை வடபழனி மஸ்தான் கார்டன் பகுதியில் உள்ள மைதானத்தில் கஞ்சா அடித்த இளைஞர்களை இங்கு கஞ்சா அடிக்க கூடாது என கண்டித்த இளைஞரை சாலையில் சென்று கொண்டிருக்கும் பொழுது மடக்கி பிடித்து கத்தியால் கழுத்தை அறுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது