நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருசக்கர வாகன விபத்தால் ஏற்படும் உயிரிழப்பை குறைத்திட வேண்டும் என்ற நோக்கில் மாவட்டம் முழுவதும் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டிருந்தார் அதன்படி வேளாங்கண்ணி காவல்துறை ,போக்குவரத்து காவல்துறை மற்றும் வேளாங்கண்ணி லயன் சங்கம் சார்