காஞ்சிபுரம்: சாலவாக்கம் பகுதியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் சைக்கிள் மற்றும் ஊக்கதொகை வழங்கி
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த சலவாக்கம் அரசு மேல்நிலை பள்ளி, ரெட்டமங்களம் அரசு மேல்நிலை பள்ளி உட்பட பல்வேரு அரசு பள்ளிகளில் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் மிதி வண்டிகளையும்,10,12 ம் வகுப்பு அரசு பொது தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு ஊக்க தொகையினையும் வாழங்கி வாழ்த்தி பேசினார்.இந்த விழாவில் சாலவாக்கம் ஒன்றிய திமுக செயலாளர் குமார், ஊராட்சி மன்ற தலைவர் சத்தியா சக்திவேல், மாவட்ட குழு உறுப்பினர் சிவாராமன், ரெட்டமங்களம் ஊராட்சிமன்ற தலைவர் சுஜாத்தா ஜெயராம்,