அமைந்தகரை: தங்க நகைகளுக்கு பதிலாக கவரிங் நகைகள்- திருமங்கலத்தில் தோழியின் 7 சவரன் திருடிவிட்டு தலைமறைவான பெண் 1 மாதம் கழித்து கைது
Aminjikarai, Chennai | Jun 28, 2025
சென்னை அண்ணாநகர் திருமங்கலத்தில் தோழியின் வீட்டில் தங்கி இருந்து அவரது நகைகளை திருடிக் கொண்டு ஒரு மாதமாக போலீசாருக்கு...