நத்தம்: நத்தம் அருகே கோர விபத்து பால்வேன் ஓட்டுநர் வண்டிக்குள்ளேயே பலி
தோட்டனூத்து அருகே பாத்திமா நகரைச் சேர்ந்தவர் ஜார்ஜ் பெர்னாண்டோ திண்டுக்கல் அமிர்தா பால் நிறுவனத்தில் இருந்து மினி வேன் மூலம் பால் ஏற்றிக்கொண்டு மேலூர் அருகே உள்ள சேக்கிபட்டிக்கு பாலை இறக்கிவிட்டு மீண்டும் திண்டுக்கல் நோக்கி வந்து கொண்டிருந்தார். நத்தம் அப்பாஸ்புரம் அருகே மினி வேன் கொண்டிருந்தபோது சாலையில் உள்ள சென்டர் மீடியினில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மினி வேன் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்த நிலையிலேயே கோரமாக பலியானார்