குந்தா: கெத்தை சாலையில் 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை வழி மறித்த ஏழு காட்டு யானைகள்
உதகை அருகேயுள்ள மஞ்சூர் அரசு மருத்துவமனையில் இருந்து குழந்தையை அவசர சிகிச்சைக்காக கோவைக்கு கொண்டு சென்ற 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை வழி மறித்த ஏழு யானைகள் கொண்ட காட்டு யானைக் கூட்டம்