இளையாங்குடி: சுடுகாடு மீட்பு மற்றும் அடிப்படை வசதிக்காக திருக்கள்ளி கிராம மக்கள் ஆட்சியரகத்தில் மனு
Ilayangudi, Sivaganga | Jul 28, 2025
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள திருக்கள்ளி கிராமத்தின் ஆதிதிராவிடர் குடியிருப்பில் சுமார் 60 குடும்பங்கள்...