ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் அதிமுக அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த பணி மேற்கொள்வதை பற்றிய இரண்டாவது அவசர ஆலோசனை கூட்டம் , காஞ்சிபுரம் மாவட்டத் துணைத் தலைவர் போந்தூர் எஸ்.செந்தில் ராஜன் அவர்கள் தலைமையில், காஞ்சிபுரம் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் குன்றத்தூர் ஒன்றிய கழக செயலாளருமான