கீழ்வேளூர்: மாவட்டம் முழுவதும் 121 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இரவு 10 மணி வரை கொள்முதல் பணி நடைபெறுகிறது
புயல் மற்றும் கனமழை எச்சரிக்கை காரணமாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இரவு 10மணி நீடிக்கும் பணி:மீண்டும் கன மழை பெய்தால் நெல்மணிகள் பாதிக்க கூடும் என்பதால் வழக்கமாக மாலை 6:00 மணிக்கு முடியும் பணி 10:00 மணி வரை நீட்டிக்கப்பட்டு கொள்முதல் பணி தீவீரமாக நடைபெற்று வருகிறது*