தர்மபுரி குமாரசுவாமி பேட்டையில் உள்ள சிவசுப்பரமணியசுவாமி கோயிலில் பாமக சார்பில் பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற தொகுதியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் பசுமை தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட ஆன்லைனில் விருப்ப மனு தாக்கள் செய்து தேர்தலில் வெற்றி பெற பாட்டாளி சமூக ஊடக பேரவையின் மாநில செயலாளர் ப.பூபால் சார்பில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது .இதுகுறித்து அவர் தெரி