காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தமிழக வெற்றி கழக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சாமி தரிசனம் செய்தர்
தமிழக வெற்றி கழகம் தலைவர் நடிகர் விஜய் நாளை காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுங்குவார்சத்திரம் அருகே உள்ள குண்ணம் கிராமத்தில் இயங்கும் ஜே பி ஆர் கல்லூரியில் காஞ்சிபுரம் மாவட்ட மக்களை சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது,இந்நிலையில் இன்று தமிழக வெற்றி கழகத்தின் பொது செயலாளர் ஆனந்த் அவர்கள் வல்லக்கோட்டை பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் விஜய் தலைமையில் நாளை நடைபெற உள்ள நிகழ்வு எந்த அசம்பாவிதம் இல்லாமல் நல்ல முறையில் நடைபெற வேண்டி சாமி தரிசனம்