கிருஷ்ணகிரி: தளிஹள்ளி கிராமத்திற்கு சிமெண்ட் சாலை அமைக்க 23.50 லட்சம் நிதி வழங்கிய MP தம்பிதுரை - மகிழ்ச்சியில் மக்கள்
Krishnagiri, Krishnagiri | Jul 18, 2025
தளிஹள்ளி கிராமத்தில் 23.50 லட்சம் மதிப்பில் சிமென்ட் சாலை அமைக்க பூமிபூஜை நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை பங்கேற்பு...