மதுரவாயல்: டேல்கேட் அருகில் தவெக மாவட்டச் செயலாளருக்கு ஜேசிபி மூலம் ஒரு டன் மலர் தூவி உற்சாக வரவேற்பு!
Maduravoyal, Chennai | Feb 2, 2025
தமிழக வெற்றி கழகத்தில் சென்னை கிழக்கு மாவட்ட கழக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பாலமுருகனுக்கு போரூர் டோல்கேட் அருகில்...