காட்பாடி: மெட்டுக்குளம் பகுதியில் உள்ள பிட்ஜீ குளோபல் தனியார் பள்ளியில் 15 மாணவர்கள் ஒரே நாளில் சாதனைகளை நிகழ்த்தி அசத்தல்
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த மெட்டுக்குளம் பகுதியில் உள்ள பிட்ஜி குளோபல் தனியார் தனியார் பள்ளியில் 15 மாணவ மாணவிகள் உலக சாதனை உள்ளிட்ட 4 சாதனைகளை நிகழ்த்தி அசத்தல்