மயிலாப்பூர்: 30 வருடமாக தலைமறைவாக இருந்த தீவிரவாதிகள் கைது - டிஜிபி அலுவலகத்தில் சங்கர் ஜீவால் பரபரப்பு பேட்டி
Mylapore, Chennai | Jul 11, 2025
குண்டு வெடிப்பு சம்பவங்களில் கடந்த 30 ஆண்டுகள் தலைமறைவாக இருந்து வந்த மூன்று தீவிரவாதிகள் சமீபத்தில் கைது...