கே.வி.குப்பம்: தங்கள் பகுதியில் தேங்க நிற்கும் சாக்கடை நீரோடு சேர்ந்த மழை நீரை அகற்றுக்குறி குடியாத்தம் வீடியோ அலுவலகம் முன்பு தர்ணா
தங்கள் பகுதியில் தேங்கியிருக்கும் சாக்கடை நீரோடு சேர்ந்த மழை நீரை அகற்றுக்குறி வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு 20க்கும் மேற்பட்டோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்