பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா மேட்டுப்பாளையத்தில் திமுக அரசின் சாதனை விளக்க தெரு முறை பிரச்சார கூட்டம் நடந்தது கூட்டத்தில் திமுக மாவட்ட பொறுப்பாளர் ஜெகதீசன் எம்எல்ஏ பிரபாகரன் மற்றும் திமுக மாநில மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்