கொடைக்கானல்: புலி தாக்கியதில் குதிரை உயிரிழப்பு கொடைக்கானல் அருகே பரபரப்பு
கொடைக்கானல், கூக்கால் பழம்புத்தூரை சேர்ந்த கோவிந்தராஜன் இவருக்கு சொந்தமான குதிரையை வழக்கம்போல் வியாழக்கிழமை இரவு வீட்டின் அருகே கட்டி வைத்திருந்தார். அதிகாலை எழுந்து பார்த்தபோது கட்டி வைக்கப்பட்டிருந்த குதிரையை நள்ளிரவில் புலி தாக்கிக் கொன்றதாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குதிரை இறந்து கிடந்த பகுதிகளில் பதிவான கால் தடங்கலின் அடிப்படையில் புலி வந்ததை உறுதி செய்தனர்