திருக்குவளை: சித்தாய்மூர் கீரம்பேர் பகுதியில் புகையான் தாக்குதல் வேளா ண்மை துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம்
நாகை அருகே சித்தாய்மூர்,கீரம்பேர் பகுதியில் சாகுபடி செய்துள்ள குறுவை பயிர்களை கடுமையான தாக்கிய புகையான் நோய்: வேளாண்மை துறை அதிகாரிகள் ஆய்வு செய்து உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விவசாயிகள் வயலில் இறங்கி ஆர்ப்பாட்டம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் இந்தாண்டு சுமார் ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையி