பொன்னேரி: சிறுவாபுரி முருகன் திருக்கோவிலில் அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் ஆய்வு செய்தார்
திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் . வரும் பக்தர்கள் கூட்டத்தை சமாளிப்பது, பக்தர்கள் ஆலயத்திற்குள் செல்வதற்கான வரிசை முறை ஒழுங்குபடுத்தல், பக்தர்கள் வாகனங்கள் எளிதாக வந்து செல்ல சாலை விரிவாக்கம், மாற்றுப்வழிப்பாதை, வாகன நிறுத்துமிடம், உள்ளிட்டவை குறித்து அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் ரவிச்சந்திரன் இன்று காலை ஆய்வு செய்தார்