காட்பாடி: காட்பாடி விஐடியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் உடனே 24 பேருக்கு பணி ஆணை வழங்கிய மாவட்ட ஆட்சியர்
வேலூர் மாவட்டம் காட்பாடி விஐடி தனியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தனியார் வேலை வாய்ப்பு முகாம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்பு, உடனே 24 பேருக்கு பணி ஆணையை வழங்கிய வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி