ஏரல்: ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த ஐடி ஊழியர் கவின் ஆணவக்கொலை வழக்கின் விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்றி தமிழக அரசு உத்தரவு
Eral, Thoothukkudi | Jul 30, 2025
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவருடைய மகன் கவின் (27). சென்னையில் தகவல் தொழில்நுட்ப...