விருத்தாசலம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நினைவிடத்தில் நாளை பிப்.
26ல் கழக உடன்பிறப்பாக ஒன்றிணைவோம் என அமைச்சர் முகநூலில் பதிவு.
பிப்ரவரி 26 ம் தேதியான நாளை அண்ணா நினைவிடத்தை புதுப்பித்தும்,முத்தமிழறிஞர் டாக்டர்.கலைஞர் அவர்களின் நினைவிடத்தை பொதுமக்களின் பார்வைக்காக திறந்து வைக்க வருகை தரும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உடன்பிறப்புகளாக நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து முத்தமிழ் அறிஞருக்கு புகழ் வணக்கம் செலுத்துவோம் என தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் முகநூலில் பதிவு