புரசைவாக்கம்: சென்னையில் வெளுத்து வாங்கிய மழை - ரிப்பன் மாளிகை அதிரடி ஆய்வில் ஈடுபட்ட துணை முதலமைச்சர்
சென்னையில் நேற்று முதல் மழை வெளுத்து வாங்கி வரும் நிலையில் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது இந்த நிலையில் சென்னை ரிப்பன் மாளிகையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாநகராட்சி சார்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்