கள்ளிக்குடி: பாஜகவில் அதிக அளவில் இளைஞர்கள் இணைவதால் தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் மாற்றம் வரும் கதலி நரசிங்க பெருமாள் பேட்டி
ராமநாதபுரம் சமஸ்தான இளைய மன்னர் ஆதித்யா சேதுபதி முன்னிலையில் 5000 இளைஞர்கள் பாஜகவில் இணையும் விழா பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னாள் தலைவர் அண்ணாமலை பங்கேற்பு பாஜகவில் அதிக அளவு இளைஞர்கள் இணைவதால் தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் மாற்றம் வரும் கதலி நரசிங்க பெருமாள் பேட்டி