இந்திய ஜனநாயக கட்சியின் அகில இந்திய தலைவர் இளைய வேந்தர் பிறந்த நாளை முன்னிட்டு தேனி மதுரை சாலை பங்களா மேடு திடலில் தேனி மாவட்ட இந்திய ஜனநாயக கட்சியின் சார்பில் 2500க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கினர் நிகழ்வில் மாநில மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்