கே.வி.குப்பம்: ஆலங்கனேரி செம்பட்டரை பகுதியில் முருகன் ஆலயத்தின் சுற்றுசுழற் சரிந்து 100 அடி பள்ளத்தில் விழுந்து சேதம் பக்தர்கள் அச்சம்
வேலூர் மாவட்டம் கே வி குப்பம் அடுத்த ஆலங்கனேரி ஊராட்சிக்கு உட்பட்ட செம்பட்டரை கிராமத்தில் சின்னமலை சிங்காரவேலன் முருகர் திருக்கோவிலில் சுற்று சுவர் சரிந்து 100 அடி பள்ளத்தில் விழுந்து சேதம் பக்தர்கள் அச்சம் வருவாய்த்துறை விசாரணை