காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட பாஜக வழக்கறிஞர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இடத்தில் புகார் அளித்தார்
தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருப்பவர் ஜெயபாலன் இவர் சமீபத்தில் நடந்த கட்சி ஆர்ப்பாட்டத்தில் பாஜக தலைவர்களை கடுமையாக விமர்சித்து பேசினார். குறிப்பாக பிரதமர் மோடியை ஒருமையில் விமர்சித்தார் அதுமட்டுமின்றி கொலை மிரட்டல் விடுவது போலவும் பேசினார்.மோடி இன்னொரு நரகாசுரன் என்றும், அவரை தீர்த்து கட்டினால் தான் தமிழகம் நன்றாக இருக்கும் என்றும் ஜெயபாலன் பகிரங்கமாக மேடையில் நின்று மைக்பிடித்து பேசினார்.அவர் இவ்வாறு பேசியது ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலு