எட்டயபுரம்: எட்டையபுரம் மகாகவி பாரதியார் பிறந்த இல்லத்தில் புனரமைப்பு பணி அமைச்சர் ஆய்வு
எட்டயபுரத்தில் அமைந்துள்ள மகாகவி சுப்ரமணிய பாரதியார் பிறந்த வீடு கடந்த சில மாதங்களுக்கு முன்பு மேற்கூரை இடிந்து விழுந்தது இந்நிலையில் அதை புணர புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது இந்த பணிகளை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.