தண்டையார்பேட்டை: காசிமேட்டில் புயல் எச்சரிக்கை மீறி மீன்பிடிக்க சென்ற ஆறு மீனவர்களின் படகு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது
காசிமேடு புயல் எச்சரிக்கை முன்னிட்டு மீன்வளத்துறை சார்பாக விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது இந்நிலையில் மீன்வளத்துறை அதிகாரியின் பேச்சை கவனத்தில் கொள்ளாமல் மீன் பிடிக்க சென்ற ஆறு பேர்களின் படகு பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் துறை ரீதியாக வழக்கு பதிவு செய்து விசாரணை உயர அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மீன்பிடி துறைமுக மேலாண்மை பிரிவு உதவி இயக்குனர் திருநாகேஸ்வரன் தெரிவித்துள்ளார்