சத்தியமங்கலம்: பண்ணாரி அம்மன் திருக்கோயில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே எஸ் செங்கோட்டையன் அவர்கள் 2026 சட்டமன்றத் தேர்தல் அம்மா ஆட்சி மலர தங்கத்தேர் இழுத்து வழிபாடு
சத்தியமங்கலம் அடுத்துள்ள பண்ணாரி அம்மன் திருக்கோவில் முன்னாள் அமைச்சர் கே எஸ் செங்கோட்டையன் அவர்கள் 2026 சட்டமன்ற தேர்தலில் அம்மா ஆட்சி மலர்ந்திட வேண்டும் என வலியுறுத்தி தங்கத்தேர் இழுத்து வழிபாடு செய்தார் அதிமுகவில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு நீக்கப்பட்ட செங்கோட்டையன் அவர்களுக்கு அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமான உற்சாக வரவேற்பு அளித்தது. பெர